Karnan-na Mingna Kodaiyum Kidayathu, Karthigai-yai Mingna Malayum kidayathu..
சனி பிடித்தவள் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது
வைத்தியருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வாணிபருக்குக் கொடுக்கலாம்
சித்திரை வெயில் மண்டையை பிளக்கும்
எண்ணம் போல் வாழ்வான் நாட்டு கோட்டை செட்டி
